Kozhi Veda Kozhi Song Lyrics in Tamil

ஹே கோழி வெட கோழி பாடல் வரிகள் ஹே கோழி வெட கோழி கொக்கோ கோ கோ கொக்கோ கோகோ என்ன கொத்தி திங்குற படு பாவிகொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ ஆத்தி அடி ஆத்தி கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்திகொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ அர கொர வயசுல மயக்குற சைஸ்ல கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிறஉனக்குள்ள […]

Kiliye Kiliye Song Lyrics in Tamil

கிளியே கிளியே பாடல் வரிகள் தம்பி போற ஊருக்கு வழி சொல்லுதம்பி போற ஊருக்கு வழி சொல்லுகருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லுபொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு என் கொழந்த கூட வழி சொல்லும்அந்த பறவை கூட வழி சொல்லும்உன் எடக்கு பாட்ட நிப்பாட்டுஅப்ப தம்பிக்கு நீயே வழி காட்டு அட எங்க ஊரு அந்த பக்கம் வேலையெல்லாம்முடிஞ்சதும் வண்டி கட்டி கூட்டி போறேன் டேய் கிளியே கிளியே கீ கீ கிளியே கிளியேகிளியே […]

Aagayam Ithanai Naal Song Lyrics in Tamil

ஆகாயம் இத்தனை நாள் பாடல் வரிகள் கல் கல் கல் கல் கலங் கலங் கல் கல்கல் கல் கல் கல் கலங் கலங் கல் கல் ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்தூணாக தாங்குவது காதல் தான் ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க அழகான காரணமே காதல்தான் பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமை நாட்கள் ஏழும் காதலின் கிழமை ஒன்பது கோள்களும்காதலை சுற்றி வரும் மரம் ஏற ஏணியைத்தந்தால் மலையில் ஏறி கொடியேற்றும்குண்டூசி […]

Two Two Two Song Lyrics in Tamil

டூ டூ டூ டுட்டு டுட்டு பாடல் வரிகள் டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்கஏன்டா நீ யாரும் சொல்லேன்டாத்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்கநீ என்ன லார்டு முருகனா சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்குஇது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பாரொம்ப ரொம்ப நல்ல பையன் உன்ன நம்பி வந்தேன்என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ ஐ […]

Meesa Beauty Song Lyrics in Tamil

மீச பியூட்டி பாடல் வரிகள் மீச பியூட்டி இவ தில்லாலங்கடி பார்ட்டி நாட்டி லூட்டி இவ அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி லேட்டா மாத்தி க்ளாமர் ஏத்தி இவ மிஸ்சு மால்டுக்கே போட்டி மாஸ்சுகாட்டி…… இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி…… நித்தம் வெட்டியா கத்துக்குட்யா ஊர சுத்துறா தன்னால என்ன மந்திரம பொட்டு தாகிரன் ஊரு சுத்துது இவ பின்னால உஓ……… ஓ…… ரெமோ ரெமோ உஓ… ஓ…… ரெமோ ரெமோ உஓ…… ஓ…… ரெமோ ரெமோ […]

Tamilselvi Song Lyrics in Tamil

வாடி என் தமிழ்ச்செல்வி பாடல் வரிகள் ஓ னா னா னா வாடி என் தமிழ்ச்செல்வி அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி வாடி என் தமிழ்ச்செல்வி அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா ஓ னா னா னா ஒன்சைடா லவ்வு பன்னிதான் போர் அடிக்குதடி டபுல்சைடா லவ்வுப்பன்னதான் ரொம்ப நாளா ரெடி ஆப்ரேட்டுல வண்டி வாங்கி ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமாபுல்லாகாத தியேட்டருல என் காதல் ஓட்டட்டுமா […]

Pillai Nila Song Lyrics in Tamil

பிள்ளை நிலா பாடல் வரிகள் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லாபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லாஅலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமேமண்மேலே துள்ளும் மான்போலே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லாபிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா மலைமேலே மழை அடிக்க மலைமேலே மழை அடிக்கமான் தோப்பில் குடை பிடிக்க மான் தோப்பில் குடை பிடிக்க ஆவாரம் காட்டுக்குள்ள ஆயிரம் பூ பூத்திருக்கமங்காத்தா காத்திருந்தா மாமனோடு பூ […]

Katti Karumbe Kanna Song Lyrics in Tamil

கட்டிக் கரும்பே கண்ணா பாடல் வரிகள் ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ.. கட்டிக் கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னாநீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம்ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை கட்டிக் கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னாநீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம்ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை ஒப்புக்கு […]

Machakkari Song Lyrics in Tamil

மச்சக்காரி பாடல் வரிகள் ஆஹா மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான் மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான் மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா..இன்பம் வந்த […]

Jillendru Oru Kaadhal Song Lyrics in Tamil

ஜில்லென்று ஒரு காதல் பாடல் வரிகள் பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதேமரங்கள் செய்யுதே யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல் ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல் ஜில்லென்று ஒரு காதல் ஹோ ஜில்லென்று ஒரு காதல் பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதேமரங்கள் செய்யுதே யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல் ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல் […]